கந்துவட்டிக் கொடுமை: தேனியில் பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கந்துவட்டி கொடுமையால் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் எஸ்.பாவனா (வயது 17). இவர் அதே பகுதியில் வசித்து வரும் பெண்ணிடம் ரூபாய் அறுபதாயிரம் வட்டிக்கு வாங்கியுள்ளனர் அசல் தொகைக்கு மேல் இரண்டு மடங்கு அதிகமாக வட்டி கட்டி வந்த நிலையில் இவரது தந்தை திடீரென விபத்தில் இறந்து விட்டார்.
போதிய வருமானம் இல்லாமல் இருக்கும் நிலையில் வட்டிக்கு கொடுத்த பெண்மணி அவர்களது வீட்டை ஆக்கிரமித்து வீட்டை பூட்டி கொடுமை செய்து, தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான பாவனா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிக்கை பெற்றுள்ளார்.இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.