கர்நாடகம் வருகிறார் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா…

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா டிசம்பர் மாதம் கர்நாடகம் வருகிறார். யோகா, தியான மையத்தை திறந்து வைக்கிறார் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஹல்லேகெரே கிராமத்தில் ஆன்மீக அமைப்பு சார்பாக சர்வதேச யோகா மற்றும் தியான மையம் கட்டப்பட்டு உள்ளது. இதை திறந்துவைக்க அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா வருகிற டிசம்பர் மாதம் மாண்டியாவுக்கு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் திபெத்தின் புத்தமத தலைவர் தலாய் லாமாவும் கலந்துகொள்கிறார். இதையொட்டி ஹல்லேகெரே கிராமத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. ஓபாமா வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச