சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் மெயின் ரோடு திருமலை குன்னூர் எம்.ஐ.டி கேட் பகுதியில் கலாம் கக்கன் காமராஜ் நினைவு அறக்கட்டளை சார்பாக பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக தாம்பரம் மாநகராட்சி மேயர் விஜயலட்சுமி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கபட்டது.
முன்னாள் கவுன்சிலர் விஜய், அறக்கட்டளை தலைவர், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் ராஜ்குமார்
மற்றும் பாபு நந்திவர்மன் N.ராமு D மோகன் M உதயகுமார் S R Kராஜேஸ் மற்றும் பகுதி வாழ் மக்கள் கலந்துகொண்டனர்.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





