கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை நுழைவு வாயிலில் அமைக்கப்ப்டடுள்ள கலைஞர் பொன்விழா வளைவு சீரமைக்கப்பட்டது. இதனை இன்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழா காண கம்பீரமாக காட்சியளிக்கும் கலைஞர் வளைவை காணலாம்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






