காசாவில் சராசரியாக நாளுக்கு ஒரு குழந்தையைக் கொல்லும் இஸ்ரேல்பலியாகும் குழந்தைகள்
📍. காசாவில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக, சராசரியாக ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தை கொல்லப்பட்டு வருவதாக ஐநா குழந்தைகள் நல அமைப்பு வேதனை.
2025 அக்டோபரில் அமலுக்கு வந்ததாக ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் ஒரு மாயை என்றும், அன்றிலிருந்து 265 குழந்தைகளை இஸ்ரேலியப் படைகள் கொன்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது







