காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

புதுடெல்லி:
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களை நேரில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவையும் அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், “‘Jo Khelega Woh Khilega’’ விளையாடுபவர்கள் பிரகாசிப்பார்கள். தொடர்ந்து நமது பாரதத்தை உற்சாகப்படுத்துங்கள். பாரத் மாதா கி ஜெய்” என பேசியுள்ள பிரதமர் மோடி அவர்களை வாழ்த்தியுள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் – 2026 ஜூலை 23 ஆம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற்றது. இந்த ஆண்டு மொத்தமாக 74 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் உட்பட 191 பேர் பங்கேற்றனர்.
விளையாட்டின் முடிவில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்தை பெற்ற இந்திய வீரர்கள், நம் நாட்டை பதக்க மழையில் நனைய வைத்தனர். (மொத்தம் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம்)
இந்த வெற்றிக்கு குத்துச்சண்டையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதாவது, இந்திய குத்துச்சண்டை வீரர்கள் மட்டும் 7 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 10 பதக்கங்களை வென்றனர். இதன்மூலம் காமன்வெல்த் வரலாற்றில் ஒரே தொடரில் குத்துச்சண்டையில் அதிக தங்கப்பதக்கம் வென்ற நாடு என்ற பெருமையையும் இந்தியாவிற்கு பெற்று தந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் தாயகம் திரும்பிய விளையாட்டு வீரர்களை, பிரதமர் நரேந்திர மோடி அவரது பிரதமர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தார். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர், பரிசுகளையும் வழங்கி கவுரவித்தார்.

பிஇ, பிடெக் கலந்தாய்வு – 2து சுற்றில் 60,508 இடங்கள் ஒதுக்கீடு; ஆக.13ல் சேர்க்கை

சென்னை:தமிழ்நாட்டில் பிஇ, பிடெக் படிப்புகளுக்கான இரண்டாவது சுற்று கலந்தாய்வில் 60,508 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

புதுடெல்லி:காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களை நேரில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி,

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் (எப்சிஆர்ஏ) மசோதா: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி:வெளி​நாட்டு நன்​கொடைகளுக்கு கட்​டுப்​பாடு​களை விதிக்​கும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதாவுக்கு (எப்சிஆர்ஏ)

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தனித் தீர்மானம்: வன்னியரசு பேச்சும்… அவையில் சலசலப்பும்…

சென்னை:அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என தனித் தீர்மானத்தை

நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு: சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை:தமிழ்நாடு சட்டசபையின் 110 விதியின் கீழ் நெல் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை குறித்து

முதல்வர் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை:அரசுத் துறை, கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும்