“கார்டுல தள்ளுனீங்களே அது என்னது”: போதை பொருள் குறித்து அமைச்சர் சரத்திடம் கே.என்.நேரு கேள்வி

சென்னை:
4 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று கூடியது. இதில் போதை பொருள் கும்பலால் கோவை மாணவர் அமுதன் கொலை உள்பட போதைப் பொருளால் ஏற்படும் கொலைகள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இது ஆளும் தவெக கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே காரசார விவாதமாக மாறியது.
இதில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, அமைச்சர் சரத், ஐபிஎஸ் மைதானத்தில் அமர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சரத், “இதற்கான விளக்கத்தை ஏற்கனவே கூறிவிட்டேன். மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தினால் விற்றது திமுகவா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் நேரு, “கேள்வி கேட்டா உங்களைப்பற்றி சொல்லுங்க. கார்டுல தள்ளுனீங்களே அது என்னனு சொல்லுங்க” என்றார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.