கால் இறுதி சுற்றில் மேடிசன் கீஸ் – விம்பிள்டன் டென்னிஸ்…

லண்டன்: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 25-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், 102-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா அன்ட்ரீவாவை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸ் 3-6,7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மிர்ரா அன்ட்ரீவா இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தார். முதல் செட்டை கைப்பற்றிய அவர், 2-வது செட்டையும் கைப்பற்ற நெருங்கினார். ஆனால் தனது அனுபவத்தை பயன்படுத்தி மேடிசன் கீஸ் 2-வது செட்டை டை பிரேக்கருக்கு எடுத்துச் சென்று தன்வசப்படுத்தினார். பின்னர் வெற்றியை தீர்மானித்த 3-வது செட்டில் மிர்ரா அன்ட்ரீவாவை ஆதிக்கம் செலுத்தவிடாமல் வெற்றியை பறித்தார் மேடிசன் கீஸ். மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா, 13-ம் நிலை வீராங்கனையான பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாத் மியாவை எதிர்கொண்டார். இதில் ரைபகினா முதல் செட்டில் 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக பீட்ரிஸ் ஹடாத் மியா இந்த போட்டியில் இருந்து விலகினார். இதனால் எலெனா ரைபகினா கால் இறுதி சுற்றுக்குள் முன்னேறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.