காஷ்மீரில் 14 செல்போன் செயலிகளுக்கு தடை : தீவிரவாதத்தை பரப்ப உதவுகிறதா…?

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை பரப்ப உதவும் 14 செல்போன் செயலிகளுக்கு தடை. மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

செல்போன் செயலிகள் மூலம் ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதத்தைப் பரப்பும் செயல்கள் நடைபெற்று வருவதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் 14 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கிரிப்வைஸர், எனிமா, சேஃப்விஸ், விக்ரமே, மீடியாஃபயர், பிரையர், பிசாட், நந்த்பாக்ஸ், சிஆனியன், ஐஎம்ஓ, எலிமெண்ட், செகண்ட் லைன், ஜாங்கி, திரீமா ஆகிய 14 செல்போன் செயலிகளுக்குApplication களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளுக்கு இந்த செல்போன் செயலிகள் மூலம் தகவல்களை அனுப்பவும், பெறவும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் தீவிரவாத செயல்களைப் பரப்ப இந்த செல்போன் செயலிகளை சிலர் பயன்படுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது. எனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய சட்டத்திட்டங்களை பின்பற்றாத இந்த செயலிகளின் பட்டியலை மத்திய புலனாய்வு அமைப்புகள் தயாரித்து மத்திய உள்துறைக்கு அனுப்பியது. இதைத் தொடர்ந்தே காஷ்மீரில் செல்போன் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டன.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.