நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் வார்டு 142, திவான் பாஷ்யம் தெருவில் ரூ.2.35 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கழிவுநீர் இணைப்பு கால்வாய் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், ரூ.32 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் ஆகியவற்றினை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். உடன் மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மத்திய வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரகுமான், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது
மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த





