குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தகவல் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த தகவலில்£, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வந்து சான்றிதழ்களை சமர்ப்பிக்கவும், பெறவும் வேண்டி உள்ளது. நீண்ட தூரத்தில் இருந்து வருவதற்கு எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.
எனவே பல இடங்களில் முகாம்கள் நடத்தினாலும் எங்களுக்கு அருகில் உள்ள தாம்பரம் (இருப்பு) குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் வாரம் ஒரு முறை சிறப்பு முகாம் நடத்தினால் எங்களுக்கு சிரமம் இன்றி இருக்கும். மக்கள் நலப்பணியில் சிறப்பாக பணியாற்றும் தமிழக முதல்வர் இதனை கவனத்தில் கொண்டு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.