கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்ட எஸ்.டேவிட்சன் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்……

தலைமையக காவல்துறை கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்ட எஸ்.டேவிட்சன் தேவாசிர்வாதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் னை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்ட எஸ்.டேவிட்சன் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்……