கேன் வில்லியம்சனுக்கு அறுவை சிகிச்சை: உலகக் கோப்பையில் விளையாடுவாரா?

வெலிங்டன்:
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பீல்டிங்கின் போது முழங்காலில் காயம் அடைந்த நியூஸிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சனுக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும், இதனால் அவர், இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வது சந்தேகம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் கடந்த மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தின் போது குஜராத் டைட்டன்ஸ் வீரரான நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் எல்லைக்கோட்டுக்கு அருகே துள்ளியவாறு கேட்ச் செய்ய முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் இருந்து வில்லியம்சன் விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், வில்லியம்சனுக்கு ஏற்பட்டுள்ள காயத்துக்கு நேற்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படது. இதில் அவருக்கு அடுத்த 3 வாரங்களில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக வில்லியம்சன் முழு உடற்தகுதியை எட்டுவது சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது. அவர், உடற்தகுதியை பெறாதபட்சத்தில் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதை தவறவிடக்கூடும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.