நல்மனம் படைத்த ,நல்ல மனிதநேயம் கொண்ட முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் ,சினிமா உலகின்
நிஜ கதாநாயகனாக திகழ்ந்த அன்புள்ளம் கொண்ட விஜயகாந்த் அவர்களின் இறந்த செய்தி
துயரமானது .அவர்களின் பிரிவை தாங்க முடியாத ,அவர்களின் குடும்பத்தாருக்கும் ,தொண்டர்களுக்கும் ,
கட்சி நிர்வாகிகள்,நண்பர்கள் உற்றார் உறவினகர்ளுக்கு தகவல் எக்ஸ்பிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கல்
தெரிவித்துக்கொள்கிறோம் .

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






