கொரோனா சமயத்தில் 150 நாடுகளுக்கு மருந்துகள் – மருத்துவ உபகரணங்கள் விநியோகம் – மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி:
150 நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விலை அதிகரிக்காமல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதுகுறித்து தெரிவிக்கையில், கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலக அளவில் கொரோனா பரவல் தீவிரமடைந்தது. மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தேவை அதிகரித்தது.
இந்த நேரத்தில் இந்தியா வெளிநாடுகளுக்கு மருந்துப் பொருட்களை விலை அதிகரிக்காமல் அனுப்பியது. கொரோனா காலக் கட்டத்தில் உலகளவில் கடும் நெருக்கடி பல்வேறு சவால்கள் ஏற்பட்டன. எனினும், லாப நோக்கு இல்லாமல், மனிதாபிமான முறையில் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 150 நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அனுப்பியுள்ளது. மருந்துப் பொருட்களின் விலையை ஏற்றவும் இல்லை. அதன் தரத்திலும் சமரசம் செய்யவில்லை என்றார்.

ஐஐடி மெட்ராஸின் முதலாவது தொழில்நுட்ப மாநாடு – மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்

ஐஐடி மெட்ராஸின் முதலாவது தொழில்நுட்ப உச்சிமாநாட்டை, மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இன்று

தமிழக வெற்றி கழகம் (தவெக) 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது

தமிழக வெற்றி கழகம் (தவெக) 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை

சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார்

🛡️சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார்.