கோடநாடு கொலை வழக்கில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்: மு.க.ஸ்டாலின்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

இந்நிலையில், கோடநாடு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக எம்.எல்.ஏ.வுமான வைத்தியலிங்கம் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இந்த சம்பவம் நடைபெற்று இரண்டரை ஆண்டுகளாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வைத்தியலிங்கம் வலியுறுத்தினார்.

அதற்கு சட்டப்பேரவையில் பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; கோடநாடு விவகாரத்தில் குற்றம் இழைத்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். கோடநாடு வழக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் சிபிசிஐடி விசாரிக்க தொடங்கியுள்ளது. சிறப்பு புலனாய்வு பிரிவு மூலம் கோடநாடு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு வழக்கில் விசாரணை முன்னேற்றம் குறித்த அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். கோடநாடு வழக்கில் யார் தவறு செய்திருக்கிறார்கள் என்பது விரைவில் வெளிவரும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.