சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது கொறடா உத்தரவை மீறி வாக்களிக்க, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாகத் திருவல்லிக்கேணி காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது கொறடா உத்தரவை மீறி வாக்களிக்க, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாகத் திருவல்லிக்கேணி காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இவழக்கில் தங்களுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறி அனுப்பப்பட்ட அழைப்பாணையை அடுத்து, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 8-ஆம் தேதி நிபந்தனை முன்பிணை வழங்கி உத்தரவிட்டிருந்தது. 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்பிணையைப் பெற வேண்டும் என்றும், மறுஉத்தரவு வரும் வரை தினமும் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் விசாரணை அதிகாரி முன்பாக நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்ற நீதிமன்ற நிபந்தனையின்படி, முன்பிணை உத்தரவைப் பெறுவதற்காகச் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜரானார். முன்பிணை கிடைத்த பிறகு சுமார் ஒரு மாத காலத்திற்குப் பின் அவர் முதன்முறையாகப் பொதுவெளியில் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 1,631 பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன

பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் நாடு முழுவதும் மக்களுக்குத் தரமான மருந்துகளைக் குறைந்த விலையில் வழங்கிவருகின்றன. நாடு

தமிழ்நாடு மினி லாரி உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

சென்னை:தமிழ்நாடு மினி லாரி உரிமையாளர்கள் மற்றும் இந்தியன் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் போக்குவரத்து

போலீசார் மீது குற்றம் சாட்டும் உறவினர்கள்..அருணாச்சலத்தின் உடலுக்கு இன்று பிரேதப் பரிசோதனை

📍. தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞர் அருணாசலத்தின் உடலுக்கு