சவரன் ரூ.44,360-க்கு விற்பனை – தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமில்லை…

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை எந்தவித மாற்றமுமின்றி சவரன் ரூ.44,360-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம் மே மாதம் 4-ம் தேதி ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எந்தவித மாற்றமும் இன்றி முந்தைய விலையில் தொடர்ந்து விற்பனையாகிறது. அதன்படி ஒரு கிராம் ரூ.5,545 -க்கு விற்பனையாகிறது. சவரன் ரூ.44,360-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,144-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 0.20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.79,000 ஆக உள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி