விழுப்புரம் மாவட்டம் அனுமந்தபுரத்தில் 25 அடி சிங்கப்பூரில் உள்ளது போல் முருகன் சிலையை சென்னை போரூர் கிருக்கம்பாக்கம் கொளப்பாக்கம் லயன்ஸ் கிளப் தலைவர் அ. சம்பத்குமார் சிவில் இன்ஜினியர் நிறுவினார். இந்த சிலைக்கு சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






