சென்னை, அசோக் நகரில் தண்ணீர் நிரப்பிவந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து

சென்னை அசோக் நகர் 11 வது அவின்யூ சாலையில் தண்ணீர் டேங்க் அருகிள் இன்று மாலை அதிவேகமாக வந்த தண்ணீர் டேங்கர் டிரக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. உடனையாக R 6 காவல் நிலையம் உதவியுடன் கிரேன் வண்டி மூலம் டிராக்டரை அகற்றி சீர் படுத்தபட்டது. இதனால் அப்பகுதியில் சிலமணி நேரம் போக்கு வரத்து பதிப்புகப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த இளைஞர் ஸ்ரீராம் கூறியதாவது : நான் ஒரு ஆக்டிங் டிரைவர். நான் காரை ஓட்டிக்கொண்டு வரும் போது என் கார் பக்கதில் தான் இச்சம்பவம் ஏற்பட்டது. தண்ணீர் டிராக்டர் ஓட்டிய டிரைவர் வாகனத்தை வேகமாக ஓட்டியதால் தான் கட்டுபாட்டை இழந்து விபத்து நேர்ந்தது என்றார். – நிருபர் ஜெபசக்தி.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.