சென்னை – பெங்களூரு புல்லட் ரயில் திட்டத்தின் பணிகள் தொடக்கம்!
பணிகள் தொடங்கியது
📍. சென்னை – பெங்களூரு புல்லட் ரயில் திட்டத்தின் முன்-கட்டுமானப் பணிகள் மற்றும் புதிய திட்ட அறிக்கை தயாரிப்புக்கு டெண்டர் கோரியது ஒன்றிய அரசு!
சென்னை சென்ட்ரல் முதல் பெங்களூரு பையப்பனஹள்ளி வரை 306.2 கி.மீ. தூரத்திற்கு இப்பாதை அமைக்கப்பட உள்ளது. பணிகளை 2035ம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டம்.







