சென்னை பெருநகர காவல் உயரதிகாரிகளுக்கு ஒரு நாள் நிறைவு வாழ்வு (well being) பயிற்சி முகாம் நடத்தபட்டது…

காவல்துறை அதிகாரிகள் பணித்திறனை மேம்படுத்தும் விதமாக, சென்னை பெருநகர காவல், துணை ஆணையாளர்கள் முதல் கூடுதல் ஆணையாளர்கள் வரையிலான காவல் அதிகாரிகளுக்கு ஒரு நாள்
நிறைவாழ்வு பயிற்சி முகாம் (One Day Workahop on Wel-Beng) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்திப் ராய் ராத்தோட், நேற்று (15.07.2023) எழும்பூரில் உள்ள காவல் அதிகாரிகள் விடுதியில் சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் துணை ஆணையாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள காவல் உயரதிகாரிகளுக்கு, ஒரு நாள் நிறைவாழ்வு (Well Beng) பயிற்சி வகுப்பை அவர்கள் துவக்கி வைத்தார். இந்த பயிற்சி வகுப்பில் காவல் அதிகாரிகள் சிறந்த விளங்கவும், பணியிலும், குடும்ப வாழ்விலும் மனநலனையும், உடல் நலனையும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பேணி காக்க தகுந்த மன நல மேலும் தங்களது கீழ் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் நலனை கையாள்வது, குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி காவல் அதிகாரிகள் மற்றும் செய்வதும் குறித்தும், பணியின் போது சக ஆளிநர்களிடம் நடந்து கொள்ளும் முறை குறித்தும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த நிறைவாழ்வு பயிற்சி வகுப்பு காவல் கூடுதல் துணை காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் ஆணையாளர்கள், ஆய்வாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். மருத்துவர்கள் நம்பி மற்றும் சேகர்காசி ஆகியோர் மேற்படி நிறைவாழ்வு பயிற்சி வகுப்பை நடத்தி, மனநலம் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்தும் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் எடுத்துரைத்தனர். இந்த நிறைவாழ்வு பயிற்சி முகாமில் சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையாளர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, (தெற்கு), முனைவர் J.லோகநாதன். (தலைமையிடம்), சி.மகேஷ்வரி, (மத்திய குற்றப்பிரிவு). அனைத்து காவல் இணை ஆணையாளர்கள் மற்றும் காவல் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.