சென்னை மாநகராட்சி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து பெசன்ட் நகர் கடற்கரையில் துய்மை பணி…….

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நெய்வேலி நிலக்கரி
நிறுவனத்துடன் இணைந்து நேற்று 24.06.2023 பெசன்ட் நகர் கடற்கரையில்
தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. தூய்மை பணியின் போது சேகரிக்கப்பட்ட
200 கிலோ குப்பைகள் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் நெய்வேலி
நிலக்கரி நிறுவனத்தால் ஒப்படைக்கபட்டது. இந்நிகழ்வில் போது NLC நிறுவன மக்கள் தொடர்பு செயல் இயக்குநர் K.பிரபுகிஷோர், பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் முனைவர் T.G. ஸ்ரீனிவாசன் மற்றும் NLC நிறுவன பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்