சென்னை மாநகராட்சி ராயபுரம் பீட்டர்ஸ் சாலையில் கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.ராதாகிரஷ்ணன் இ.ஆ.ப ஆய்வு செய்தார்….

பெருநகர சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலம், ஜெனரல் பீட்டர்ஸ் சாலையில் நேற்று 22.06.2023 மழையினை முன்னிட்டு, தேங்கிய மழைநீர் அகற்றும் நடவடிக்கைகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., கள ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது வடக்கு வட்டார ஆணையர் திரு.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

சென்னை மாநகராட்சி ராயபுரம் பீட்டர்ஸ் சாலையில் கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.ராதாகிரஷ்ணன் இ.ஆ.ப ஆய்வு செய்தார்….