சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர் ஆய்வு…!

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கன மழையால் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகளை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் ஜல்சக்தித்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

முன்னதாக டிசம்பர் 7 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், இன்று சென்னை வந்த அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளுக்குச் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அங்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வெள்ளத்தால் பாதித்த சென்னை மக்களின் நிலை கண்டு பிரதமர் மிகுந்த வேதனையடைந்ததாகவும் அதனால் மத்திய அமைச்சர்களை நேரில் சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். அந்த வகையில் மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியும் உடனடியாக வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய