சேலம் அதிமுக மாவட்டக் கழகத்தின் சார்பில் மக்களுக்கு நல உதவிகளை வழங்கினர்…!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க, ‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவதற்காக, சேலம் மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் “அரிசி, புடவை, பிரட், பிஸ்கட், ரஸ்க்” முதலான பொருட்கள், மாவட்டக் கழகச் செயலாளர் G.வெங்கடாஜலம், Ex. M.L.A., மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் N. யாதவமூர்த்தி, M.C., அஸ்தம்பட்டி பகுதிக் கழகச் செயலாளர் K.R.S.சரவணன், Ex. M.C., மாவட்ட கைத்தறிப் பிரிவுச் செயலாளர் M.ஜெகதீஷ்குமார், 21-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் V.ஜனார்த்தனன், மாவட்ட புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர் M. ராமசாமி, கொண்டலாம்பட்டி பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் K. சந்துரு மற்றும் K.அன்பு ஆகியோரது ஏற்பாட்டின் பேரில், வாகனத்தில் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.