பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை மேற்கு மண்டல பாஜக சார்பில் முன்னாள் பாஜக பகுதி தலைவர் சீனிவாசன் ஏற்பாட்டில் ஆலந்தூர் ரோடு ஐந்து விளக்கு அருகே பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் மார்க்கெட் தேவராஜ் மற்றும் நிர்வாகிகள் மதியழகன், சுரேஷ், முத்துவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






