சைதை பகுதியில் மார்க்கெட் ஏ தேவராஜ் – சைதை சந்துரு பிஜேபி அவர்களின் மூன்றாவது நினைவு நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை…

சைதை சந்துரு முன்னாள் தென் சென்னை மாவட்ட தலைவர் பிஜேபி அவர்களின் மூன்றாவது நினைவு நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.  பின்பு ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது 

இந்த நிகழ்ச்சியை தர்மா, சுதாகர், ஐயப்பன், ராஜேந்திரன் ஏற்பாடு செய்தனர். சிறப்பு விருந்தினர்களாக வே காளிதாஸ் மற்றும் மார்க்கெட் ஏ தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்