ஜூலை மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

சென்னை:
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். கடந்த ஜூலை 24, 2026 அன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 3,84,412 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. வாட்ஸ்அப், பேடிஎம் மற்றும் ஃபோன்பே போன்ற டிஜிட்டல் கியூஆர் (னிஸி) டிக்கெட் மற்றும் என்சிஎம்சி கார்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்பட்டு வருவதயும் மெட்ரோ ரயில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஆண்டு (2025) ஜூலை மாதம் தான் பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்து (1,03,78,835 பயணிகள்) வரலாற்றுச் சாதனை படைத்தது. அதை தொடர்ந்து நடப்பாண்டு மார்ச் மாதத்தில் 1,01,97,604 பயணிகள், சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தினர். இந்த நிலையில் மறுபடியும் இந்த ஜூலை மாதத்தில் 1,06,37,647 பயணிகள் எண்ணிக்கை மூலம், இதுவரை இல்லாத புதிய உச்சம் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.