அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

டிசம்பர் 10-ம் தேதி பீகாரில் கிழக்கு மண்டல கவுன்சிலின் 26-வது கூட்டம்…!

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சிலின் 26-வதுகூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் டிசம்பர் 10-ம் தேதி நடைபெறுகிறது. கிழக்கு மண்டல கவுன்சில் என்பது பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் செயலகம், பீகார் அரசுடன் இணைந்து இந்த கூட்டத்தை நடுத்துகிறது. கிழக்கு மண்டல கவுன்சிலின் 26-வது கூட்டத்தில் உறுப்பு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956 இன் பிரிவு 15-22 இன் கீழ் 1957-ஆம் ஆண்டில் ஐந்து மண்டல கவுன்சில்கள் நிறுவப்பட்டன. இந்த ஐந்து மண்டல கவுன்சில்களின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் உள்ளார். அதே நேரத்தில் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அந்தந்த மண்டல கவுன்சிலைச் சேர்ந்த யூனியன் பிரதேசங்களின் நிர்வாகி / துணை நிலை ஆளுநர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் துணைத் தலைவராக பதவி வகிக்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் மேலும் இரண்டு அமைச்சர்கள் மேலவை உறுப்பினர்களாக ஆளுநரால் பரிந்துரைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மண்டல கவுன்சிலும் தலைமைச் செயலாளர்கள் மட்டத்தில் ஒரு நிலைக்குழுவையும் அமைத்துள்ளன. கிழக்கு மண்டல கவுன்சிலின் 26-வது கூட்டத்தின் துணைத் தலைவராக பீகார் முதல்வர் உள்ளார்.

மாநிலங்கள் முன்மொழியும் பிரச்சினைகள், முதலில் சம்பந்தப்பட்ட மண்டல கவுன்சிலின் நிலைக்குழுவின் முன் விவாதத்திற்கு முன்வைக்கப்படுகின்றன. பரஸ்பர ஒப்புதலால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் மண்டல கவுன்சில் கூட்டத்தில் விவாதத்திற்கு முன்வைக்கப்படுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி, ஒட்டுமொத்த வளர்ச்சியை அடைய கூட்டுறவு மற்றும் போட்டி நிறைந்த கூட்டாட்சி முறையைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வலுவான மாநிலங்கள் ஒரு வலிமையான தேசத்தை உருவாக்குகின்றன மற்றும் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மாநிலங்கள் அல்லது மத்திய மற்றும் மாநிலங்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து வழக்கமான உரையாடல் மற்றும் விவாதத்திற்கு ஒரு தளத்தையும் முறையான பொறிமுறையையும் வழங்குகின்றன என்று மண்டல கவுன்சில்கள் நம்புகின்றன. கடந்த 9 ஆண்டுகளில், 2014 முதல், பல்வேறு மண்டல கவுன்சில்களின் 29 நிலைக்குழு கூட்டங்கள் மற்றும் 26 மண்டல கவுன்சில் கூட்டங்கள் உட்பட மொத்தம் 55 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்