தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மாஸ்டர். சங்கீதா, மாஸ்டர். ராஜா ஆகியோர் தலைமையில் மாணவர்கள் பங்கு பெற்றனர்.
இதில் 3 தங்கப்பதக்கம், 7 வெள்ளிப்பதக்கம், 3 வெங்கல பதக்கம் பெற்றனர்.
சென்னை திரும்பிய மாணவர்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.







