சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.43,616க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.5,452க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து ரூ.75.80-க்கு விற்பனையானது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






