விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில்,”கழிவுநீர் தொட்டியில்” ஒரு சின்னஞ்சிறு குழைந்தை தவறி விழுந்து இறந்து போனது என்பது,எங்களை போன்றோருக்கு உண்மையிலே பெரிய வருத்தமளிக்கிறது.இறந்து போன குழைந்தை பெற்றோர்களுக்கும், குடும்பத்திற்கும் “கிறிஸ்துவ மக்கள் முன்னணி”சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கின்றோம்.
அதே வேளையில்..ஊரும் உறவும்,ஒட்டியே சீர்மெளிர..தமிழரின் பாரம்பரிய பண்பாட்டுக்கும்,மனிதநேயத்திற்கும்”கல்வி வளர்ச்சி”அரும்பாடு பட்டு வரும் கிறிஸ்துவ சிறுபாண்மையினர் கல்வி நிறுவனத்தில் தவறுதலாக நடந்திட்ட உயிரிழைப்பிற்கு.. தடால் என்று”கத்தோலிக்க கன்னியர்களை !கைது செய்த போலீசார் நடவடிக்கை மிக கேவலமான ஒன்றாகும்.கள்ளக்குறிச்சி அருகே.. SRI MATHE வழக்கில், பள்ளி தாளாளர்& மற்றும் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய தவறிய அரசு,இன்று!”சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனத்தில் ஏதோச்சையாக நடந்த இறப்பிற்கு, உடனடியாக அருட்சகோதரிகளை அவசரமாக கைது செய்வது ஏன்!?முறையான வழுக்கு விசாரணை செய்து தவறு இருப்பின் கைது செய்! தமிழக அரசே!! கத்தோலிக்க கன்னியர்களை உடனடி கைது என்பது ஏற்க முடியாது.கன்னியர்களின் கல்வி பணியினை,சமூக சமுதாய மேம்பாட்டை,மனித நேயத்தை தவறாக எண்ணாதீர்கள்.தமிழக அரசே! விழுப்புரம் மாவட்ட காவல் துறையே!! அருட்சகோதரிகளை உடனே விடுதலை செய்து,நீதி விசாரணை நடத்து! S.மரிய ஆரோக்கியம்(நிறுவனர்& தலைவர்)”கிறிஸ்துவ மக்கள் முன்னணி”, தமிழ்நாடு, புதுச்சேரி, மும்பை & பீகார்,