தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கான கார்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்

சென்னை:
தமிழக சட்டசபையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி சமீ பத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். ஏழ்மை நிலையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் நேர்மையாக இருக்கும் வகையில் அவர்களுக்கு கார் மற்றும் உதவியாளர்களை அரசே கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த கோரிக்கையை உடனடியாக முதல்-அமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டு அதற்கான அறிவிப்பை சட்டசபையிலேயே வெளியிட்டார். அந்த அறிவிப்பை அவர் வெளியிட்ட மறுநாளிலேயே, மஹிந்திரா நிறுவனத்தின் குறைந்தபட்சம் ரூ.9 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.26.18 லட்சம் வரை மதிப்பிலான 6 மாடல் கார்கள் நேற்று தலைமைச் செயலகத்திற்குக் கொண்டு வரப்பட்டன.
மஹிந்திரா நிறுவனத்தின் ஙீஹிக்ஷி 7ஙீளி, ஙீஹிக்ஷி 3ஙீளி, ஷிநீஷீக்ஷீஜீவீஷீ-ழி, ஷிநீஷீக்ஷீஜீவீஷீ சிறீணீssவீநீ, ஙிஷீறீமீக்ஷீஷீ மற்றும் ஙிஷீறீமீக்ஷீஷீ ழிமீஷீ ஆகிய முன்னணி எஸ்.யு.வி (ஷிஹிக்ஷி) மாடல் கார்கள் தலைமைச் செயலக வளாகத்தில் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இந்தக் கார்களின் மைலேஜ், சொகுசு வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களுக்கான நம்பகத்தன்மை ஆகியவற்றை நேரில் பரிசீலித்து, டெஸ்ட் டிரைவ் செய்து வருகின்றனர்.
இந்த 6 மாடல்களில் எந்த வகையான கார் அவர்களுக்கு சரியாக இருக்கும் என்பது பின்னர் தேர்வு செய்யப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.