தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக விவாதத்திற்கு அனுமதி கேட்டது. ஆனால், இதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர், இது அரசியல் செய்யும் இடமில்லை. காலையில் தான் அனுமதி கேட்டீர்கள். நாளை எடுத்துக்கொள்ளப்படும் என்று என்று கூறினார்.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பாமக எம்.எல்.ஏ ஜிகே மணி, “வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்திற்கான காலக்கெடு நீட்டித்து இருக்கக் கூடாது. வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் காலம் தாழ்த்தப்படுகிறது” என்றார்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்