தமிழக முதல்வருக்கு அறைகூவல் விடுத்த மக்கள் மேம்பாட்டு கழக தலைவர்…

மக்கள் தந்த மாபெரும் வெற்றியை பணிவுடன் ஏற்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று உணர்வுபூர்வமாக உறுதிமொழி எடுத்து தமிழ்நாடு அரசை வழிநடத்துவதற்கு முதல்வர் பொறுப்பேற்ற நாள் 07.05. 2021. இதன்படி திமுக அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் இன்று காலடி எடுத்து வைக்கிறது. மக்கள் மேம்பாட்டு கழகத்தின் புரட்சிமிகு தலைவர் உயர்திரு இருதயம் வல்லரசு அவர்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தார்.

1. புதுமைப்பெண் திட்டம்
2. நான் முதல்வன் திட்டம்
3. மக்களை தேடி மருத்துவம் திட்டம்
4. நம்மை காக்கும் 48 திட்டம்
5. அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டம்
6. இல்லம் தேடி கல்வித் திட்டம்
7. நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்
8. ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்
9. காலை உணவுத் திட்டம்
10. மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி திட்டம்
11. 02.80 கோடி மரங்கள் நடும் திட்டம்
12. எழுத்தாளர்களுக்கு அரசு வீடு
13. எண்ணும் எழுத்தும் திட்டம்
14. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரது இட ஒதுக்கீடு பெற்றுத்தரும் திட்டம்
சமூக நீதி என்ற இலக்கில் இருந்து சற்றும் பிறழாமல் சுழன்று கொண்டிருப்பது அரசு இயந்திரத்தின் தனிச்சிறப்பு என்பதனை இன்னும் அதிகமாக்கி, மக்களின் கண்ணீரை துடைத்து, சனாதான அரசின் சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், விமர்சனங்கள், வெவ்வேறு திசைகளில் இருந்து வரும் சோதனைகள் அனைத்தையும் படிக்கட்டுகளாக்கி, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சம நீதித் தன்மையின் சாதனைகளால் ‘சொல் அல்ல, அனைத்துமே செயல்’ என்ற கூற்றுக்கு இலக்கணமாக பீடுநடை போடுமாறு தமிழக முதலமைச்சருக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார் மக்கள் மேம்பாட்டு கழகத்தின் புரட்சிமிகு தலைவர் உயர்திரு இருதயம் வல்லரசு அவர்கள்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.