தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட மகளிர் அணி நடத்திய வெட்ரன் கால்பந்து போட்டி

தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர்
வி.எம்.சுஜாமணி முருகன் அவர்கள் வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியம் வெள்ளானூர் ஊராட்சியில் முதலாம் ஆண்டு ஒருநாள் கால்பந்து வெட்ரன் போட்டியை
தொடங்கி வைத்தார் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் எம்.எல். விஜய்பிரபு அவர்கள் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்ற இரு அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இதில் வில்லிவாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து மகளிர் அணி இணை அமைப்பாளர் வி.எம். சுஜாமணி முருகன் சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் லோகேஷ், ஜெகன், விஜயகுமார், ரஞ்சித், விஜய், பொன்னிவளவன், ரகு ஆகியோருடன் மகளிர் அணி நிர்வாகிகள் திவ்யா, ரேவதி, ஷோபனா, சரிதா, ரெஜினா, சிவகாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த போட்டிக்கான அனைத்தும்
வி.எம்.சுஜாமணி முருகன் அவர்கள் மேற்கொண்டிருந்தார். விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும்
“போதைக்கு இல்லை விளையாட்டுக்கு
ஆம்”
வகையில் நடைபெற்ற இந்த கால்பந்து போட்டி பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளின் வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.