தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன், வினோத், ஸ்ரீநாத், ராஜலட்சுமி, கமலி, விஜய்பாலாஜி, ரஞ்சித்குமார் உள்ளிட்டப் பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட் தயாரிப்பதற்காக மண்டல அளவில் இதுவரை 4 கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, சென்னை தவிர்த்து பிற அனைத்து மாவட்ட விவசாயிகளிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டு முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், விவசாயிகளின் இந்தக் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே புதிய வேளாண் பட்ஜெட் தயார் செய்யப்படவுள்ளதாகவும்; வேளாண்மை மட்டுமின்றி கால்நடைப் பராமரிப்பு, மீன்வளம் மற்றும் கூட்டுறவுத் துறை சார்ந்த பல்வேறு புதிய மற்றும் முக்கிய அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.