சென்னை:
தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கபட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த மாணவர் மதன் RIMS கல்லூரியில் தடயவியல் மற்றும் மருத்துவம் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். RIMS மருத்துவமனை விடுதியின் பின்புறம் கிடந்த அவரது சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூலை மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
சென்னை:சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். கடந்த ஜூலை 24, 2026






