- டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் பார்கள் இயங்கலாம் என விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
- முன்பு: டாஸ்மாக் கடைக்குள்ளேயோ, அதை ஒட்டியோ தான் பார் வைக்க முடியும்.
- இப்போது: டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் வரை எங்கு வேண்டுமானாலும் பார் அமைக்கலாம்.
- இதன் மூலம் டாஸ்மாக் கடைகளை சுற்றி இனி அதிக பார்கள் வர வாய்ப்பு இருக்கிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






