சென்னை:
இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தின விழா தமிழ்நாடு சுதேசி வெள்ளையன் வியாபாரி சங்கத்தின் தென் சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக வேளச்சேரியில் ரவி தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக மாநிலத் தலைவர் ஆர்.கிருஷ்ணகுமார், மாநில இணை செயலாளார் வெங்கடேசன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் கே.டி.ஜெகதீஸ்வரன், தொகுதி செயலாளர் டி.செல்வமணி மற்றும் பல மாநில மாவட்ட மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சுதேசி வெள்ளையன் வியாபாரிகள் சங்க சுதந்திர தின விழா
சென்னை:இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தின விழா தமிழ்நாடு சுதேசி வெள்ளையன் வியாபாரி






