திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நடைபெறுகிறது -கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு.!

சென்னை:
திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு, வரும் 17ம் தேதி சேலத்தில் நடக்கிறது. இளைஞரணியின் முதல் மாநாடு 2007ல் நடைபெற்ற நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சம் பேர் வரை பங்கேற்க திமுக இளைஞரணி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாக இந்த மாநாடு அமையும் என திமுக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். திமுக இளைஞரணியின் மாநாடு என்பதால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மட்டுமே இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் மாநாட்டில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோவை திமுகவின் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர், தனுஷ்குமார் நேரில் சந்தித்து மாநாட்டிற்கு கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சி தலைவர்களையும் அழைப்பதற்கு திமுக தரப்பில் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு என தகவல் வந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை திமுக கூட்டணி சேலத்தில் தொடங்குமா? என அரசியல் கட்சியினர் மத்தியில் ஏதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.