சென்னை:
அனைவருக்கும் மனமார்ந்த ஓணம் நல்வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம்; பிறப்பால் எவரும் உயர்ந்தவரும் அல்லர், தாழ்ந்தவரும் அல்லர், எல்லார்க்கும் எல்லாம் என்பதே நம் இலக்காகட்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக 100% உள்நாட்டில் தயாரான ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கி சோதனை வெற்றி
அமேதி:முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏகே-203 ஷெர் துப்பாக்கி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. ‘மேக் இன்






