திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்.

17. அழுக்காறாமை
பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்படாது இருந்தல்
—————————————-
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. (குறள்: 161)

விளக்கம்:
ஒருவன் தன் உள்ளத்தில் பொறாமை இல்லாத தன்மையையே தனக்கு
உரிய ஒழுக்க நெறியாகக் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு