திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

18. வெஃகாமை
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல்
=========================================
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்பென்ற
புன்மையில் காட்சி யவர்.(குறள் 174)

விளக்கம்:
ஐம்புலன்களையும் அடக்கிய குற்றமற்ற அறிவினையுடையவர் எக்காலத்திலும் பிறர்பொருளை விரும்பமாட்டார். அதாவது வறுமையிலும் விரும்பமாட்டார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்