பயனில சொல்லாமை
பயனில்லாத வீண் சொற்களைச் சொல்லாதிருத்தல்.
=====================================================
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கள் செய்தலின் தீது (குறள் 102)
விளக்கம்
ஒரு பயனும் இல்லாத சொற்களைப் பலர் முன்னே சொல்லுதல் விரும்பத்தகாத செயல்களை நண்பர்களிடத்தில் செய்தலை விடத் தீயது ஆகும்.






