21.தீவினையச்சம்
தீய செயல்களுக்கு அஞ்சி அவற்றைச் செய்யாதிருத்தல்
=======================================
மறந்தும் பிறன்கேடு சூசூழற்க சூழின்
அறஞ்சூழல் ஆழ்ந்தவன் கேடு.
விளக்கம்
ஒருவன் தன்னை மறந்தும் கூட பிறனுக்குக் கேடுவரும் செயலை உள்ளத்தால் ண்ணவும் கூடாது. எண்ணினால் கேடுதரும் செயலை அறம் எண்ணும்.






