திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

குறள் விளக்கம்: பரிசுத்த ஆவியின் பொழிவு இல்லாவிட்டால் கடவுளுக்குச் செய்யப்படும் சிறப்பு வழிபாடாகிய அன்றாடப் பூசையும் ஆண்டு முழுவதும் நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது. அதாவது பரிசுத்த ஆவியின் பொழிவைப் பெறாத நிலையில் கடவுள் வழிபாடு அனைத்தும் நின்று போகும்.

    திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் யாத்திராகமம் 34:20
    வெறுங்கையோடே என் சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது “எனவும் யாத்திராகமம் 34:26 உங்கள் நிலத்தில் முதன் முதல் விளைந்த முதற் பலனை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டு வாருங்கள்” எனவும், ஆதியாகமம் 4:3காயின் தன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தான்” என்றும் லூக்கா 22:19 “பின்பு அவர் அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” எனவும், திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.

    ஈரோட்டில் ஆடு மேய்த்த சிறுமி… இன்று மராட்டிய மாநிலத்தில் மாவட்ட கலெக்டர்!இந்திய அளவில் யு.பி.எஸ்.சி தேர்வில் 152-ஆவது இடத்தை பிடித்து அசத்தினார் வான்மதி.

    ஈரோட்டில் ஆடு மேய்த்த சிறுமி… இன்று மராட்டிய மாநிலத்தில் மாவட்ட கலெக்டர்!இந்திய அளவில்

    மதிப்பிற்குரிய தலாய்லாமா-வின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

    மதிப்பிற்குரிய தலாய்லாமா-வின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அமைதி,  நல்லிணக்கம்