திறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்
.குறள் விளக்கம்: இவ்வுலகிற்கு மனிதனாக வந்து கடவுளுடைமுழுமை பெற்றுள்ள கட்டளைகள் அடங்கிய நிறைமொழியில் பெருமையை இவ்வுலகில் வெளிப்படுத்தி நிற்கும் திருமறை மொழி காட்டிவிடும்
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் ரோமர் 57″நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது, நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான் நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் எனவும் யோவான் 5:39 – வேதவாக்கியங்களை






