பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமயலறை கட்டுமானப்பணியை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி துவக்கி வைத்தார்.இதில் பம்மல் 1.வது மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி, பம்மல் வடக்கு பகுதி செயலாளர் த.ஜெயகுமார், துணை வட்ட செயலாளர் இ.பாலாஜி மற்றும் தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





